$ 0 0 ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தில் நடித்தார் கமல்ஹாசன். பல வருடங்கள் கழித்து இதன் இரண்டாம் பாகம் இப்போது உருவாக உள்ளது. 2.0 படத்தின் கிராபிக்ஸ் பணிகளில் பிசியாக இருக்கிறார் ஷங்கர். இப்படம் ஏப்ரலில் ரிலீசாகும் ...