$ 0 0 மலையாள படத்தில் ஏற்கனவே நடித்துள்ள ஆர்யா, முதல் முறையாக கன்னட படத்தில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு லண்டனில் நடந்த சைக்கிள் பந்தயத்தில் ஆர்யா கலந்துகொண்டார். அப்போது அங்கு சென்றிருந்த கன்னட டைரக்டர் அனுப் பண்டாரி, ...