$ 0 0 தாரை தப்பட்டை படத்தில் இயக்குனர் பாலாவிடம் பணியாற்றிய வர்ணிக் இயக்குனராக அறிமுகமாகும் படம், குற்றப்பயிற்சி. 1980 காலகட்டத்தில் நடக்கும் இந்தக் கதையில், பெண் துப்பறிவாளராக நடிக்கிறார் திரிஷா. தவிர சுரபி, சூப்பர் சுப்பராயன் உள்பட ...