$ 0 0 கதையே இல்லாமல் ஷூட்டிங்கை தொடங்கி இருக்கிறார் கவுதம் மேனன். சூர்யாவை வைத்து சென்னையில் ஒரு மழைக்காலம் என்ற படத்தை எடுக்க ஆரம்பித்தார் கவுதம். அந்த படத்துக்கு ஒன்லைன் ஸ்டோரி மட்டுமே அவர் ரெடி செய்திருந்தார். ...