அடுத்த படத்துக்கான ஹீரோயினை தேர்வு செய்யும் டீமிலிருந்து விலகியுள்ளார் சிவகார்த்திகேயன். தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த படம் எதிர்நீச்சல். இந்த படத்தை இயக்கிய துரை செந்தில்குமார், அடுத்ததாக மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தையே இயக்குகிறார். ...