$ 0 0 40 வருட இடைவெளிக்குப் பிறகு முழுநீள இலங்கை தமிழ்ப் படமாக, முற்றிலும் அங்குள்ள கலைஞர்களின் நடிப்பில் உருவாகியுள்ளது, கோமாளி கிங்ஸ். ஒளிப்பதிவு, மகிந்த அபேசிங்க. இசை, ஸ்ரீராம் சச்சி. இயக்கம், கிங் ரட்ணம். அவர் ...