$ 0 0 ஆதித்யா இயக்கத்தில் ராம், மிஷ்கின், பூர்ணா நடிப்பில் ரிலீசான படம், சவரக்கத்தி. இந்தப் படக் குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது மிஷ்கின் பேசியதாவது: தமிழ் சினிமாவில் அதிகமாக விமர்சனங்களுக்கு உள்ளானவன் நான். அதற்குக் காரணமும் ...