$ 0 0 மேல்நாட்டு மருமகன் படம் நாளை ரிலீசாகிறது. இதில் ஹீரோவாக நடித்துள்ள ராஜ்கமல் கூறியதாவது: இயக்குனர் கே.பாலசந்தர் மூலம் டி.வி தொடரில் அறிமுகமானேன். சினிமாவில் குணச்சித்திர வேடத்தில் நடிப்பதற்காக காத்திருந்தபோது, மேல்நாட்டு மருமகன் படத்தில் ஹீரோவாக ...