$ 0 0 மன்னர் வகையறா படத்தை தயாரித்து நடித்த விமல், தற்போது ஐந்து புதுப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். வெற்றிவேல் இயக்குனர் வசந்தமணி, ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் அசோக், குறும்பட இயக்குனர் விஜய் உள்பட மேலும் இரண்டு இயக்குனர்களின் படங்களில் நடிக்கிறார். ...