$ 0 0 சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி நடித்த படம் மாயவன். சி.வி.குமார் இயக்கி இருந்தார். தமிழில் வெளியான இப்படம் தெலுங்கில் ‘புராஜெக்ட் இசட்’ பெயரில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தை ரிலீஸ் செய்யும் விவகாரத்தில் சந்தீப்கிஷனுக்கும், தயாரிப்பாளர் ...