$ 0 0 களவாணி, கலகலப்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் ஓவியா. நடிகர் ஆரவ்வுடன் காதல் விவகாரத்தில் சிக்கி பரபரப்பானார். இதையடுத்து அவரது மார்க்கெட் சூடுபிடித்தது. தற்போது ஓவியாவை விட்டா யாரு, சீனி. சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட ...