‘மன்னர் வகையறா’ படத்தையடுத்து விமல் நடிக்கும் படம் ‘கன்னிராசி’. வரலட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். எஸ்.முத்துக்குமரன் இயக்குகிறார். அவர் கூறும்போது,’ஒரே குடும்பத்தில் அத்தனை பேரும் கன்னிராசியில் பிறக்கின்றனர். அவர்களுக்கு காதல் திருமணம் நடக்கிறது. கடைக்குட்டி விமல் ...