ஷாருக், காயத்ரி, மயில்சாமி நடிக்கும் படம், ‘காசு மேல காசு’. கே.எஸ்.மணி இயக்குகிறார். சுரேஷ்தேவன் ஒளிப்பதிவு. பாண்டியன் இசை. பி.ஹரிஹரன், பி.உதயகுமார், பி.ராதாகிருஷ்ணன் தயாரிக்கின்றனர். இதன் ஆடியோ நிகழ்வில் இயக்குனர்கள் பாரதிராஜா, கே.பாக்யராஜ், பி.வாசு, ...