$ 0 0 அஜித், நயன்தாரா மீண்டும் இணையும் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு இந்த வாரம் தொடங்க உள்ளது. இந்த படத்தை வீரம், வேதாளம், விவேகம் படத்தை இயக்கிய சிவா இந்த படத்தையும் இயக்குகிறார். தயாரிப்பு பணிகள் கிட்டதட்ட ...