$ 0 0 தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் அடுத்ததாக நகைச்சுவை படங்களில் நடிக்க ஆசை உள்ளதாம். நயன்தாரா, அனுஷ்கா கதாபாத்திரம் சார்ந்த கதைகளில் நடிக்கட்டும். ஆனால் எனக்கு நகைச்சுவை படங்களே பிடிக்கும் என்றும் அவர் ...