$ 0 0 காஜல் அகர்வால் தங்கை நிஷா அகர்வால், தமிழில் விமல் ஜோடியாக இஷ்டம் படத்தில் நடித்தார். பிறகு புதுப்பட வாய்ப்பு கிடைக்காததால், மும்பை தொழிலதிபர் கரண் வலேச்சாவை காதல் திருமணம் செய்துகொண்டு, குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார். ...