$ 0 0 கடந்த 1993ல் பார்த்திபன் இயக்கி நடித்த படம், உள்ளே வெளியே. இப்போது அதன் 2வது பாகத்தை இயக்க முடிவு செய்துள்ளார். அவருடன் சமுத்திரக்கனி, மம்தா மோகன்தாஸ், கிஷோர், எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ சங்கர் நடிக்கின்றனர். கவுதம் ...