$ 0 0 அம்பிகா மகன் ராம்கேசவ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா தேர்வாகியுள்ளார். கலாசல் என்ற இந்த படத்துக்கு பெயரிட்டுள்ளனர். சுந்தர்.சி, பத்ரி ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அஸ்வின் ...