$ 0 0 உரு படத்தின் தயாரிப்பாளர் வி.பி.விஜி, எழுமின் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். விவேக், தேவயானி, பிரவீன், ஸ்ரீஜித் நடிக்கின்றனர். படம் குறித்து விஜி கூறுகையில், ‘தற்காப்புக் கலைகளை தங்களது விருப்பமாகத் தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க ...