$ 0 0 இசை அமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா, பியார் பிரேமா காதல் என்ற படத்தை தயாரிக்கிறார். ஹரீஷ் கல்யாண், ரெய்சா வில்சன் ஜோடியாக நடிக்கின்றனர். இந்தப் படத்தின் மூலம் யுவன்சங்கர்ராஜாவின் காதல் மனைவி ஜப்ரூன் நிஸார் காஸ்டியூம் டிசைனராக ...