மறைந்த சாவித்திரியின் வாழ்க்கையை மையப்படுத்தி தெலுங்கில் உருவாகும் மகாநடி, தமிழில் உருவாகும் நடிகையர் திலகம் படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், சாவித்திரி வேடத்தில் நடிப்பது பற்றி கூறியது: சினிமாவில் படிப்படியாக முன்னேறிக் கொண்டிருக்கிறேன். ...