$ 0 0 இந்தியில் உருவாகும் வெப் தொடரில் மாதவன் நடிக்கிறார். இன்னும் பல கோலிவுட் நட்சத்திரங்களும் வெப் சீரியலில் நடிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களில் சிலர் இணையதளங்களில் வெளியாகும் வெப் தொடர்கள் ...