$ 0 0 ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்திருக்கிறார். இதையடுத்து ரஜினி மக்கள் மன்றம் தொடங்கி உறுப்பினர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. கட்சி பெயர் அறிவிப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. இந்நிலையில் ஆன்மிக பயணமாக இமயமலை சென்றிருக்கிறார் ரஜினி. ...