$ 0 0 தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்திருப்பவர் பிரியாமணி. ‘கண்களால் கைது செய்’ படம் மூலம் தமிழில் அறிமுகமான இவர் ‘பருத்திவீரன்’ படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து பிரபலமானதுடன் அப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருதும் பெற்றார். ...