$ 0 0 அதிக டிஜிட்டல் கட்டணத்தை எதிர்த்து நடக்கும் போராட்டத்தால் தமிழ் சினிமா முற்றிலும் முடங்கியுள்ளது. நாடு முழுவதும் நடைபெற்று வந்த தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் அனைத்தும் இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளன. மார்ச் 23 முதல் வெளிநாடுகளிலும் ...