$ 0 0 பாகுபலி 2 படம் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளின் திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டது. அந்த வகையில் அடுத்து கராச்சியில் நடைபெற உள்ள பட விழாவில் திரையிட உள்ளனர். இதற்காக ராஜமவுலிக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ...