$ 0 0 ‘காலா’ படம் தொடங்குவதற்கு முன்பே தொடங்கப்பட்டது 2.0. இரண்டிலும் ரஜினிகாந்த்தான் ஹீரோ. ‘காலா’ பட இயக்குனர் பா.ரஞ்சித். 2.0 இயக்குனர் ஷங்கர். 2 படங்களில் முதலில் வெளிவருவது 2.0 படம்தான் என்று கூறப்பட்டு வந்தநிலையில் ...