கணவர் படத்தை தயாரிக்கும் நஸ்ரியா
மலையாள நடிகர் பஹத் பாசிலை காதலித்து திருமணம் செய்துகொண்ட நஸ்ரியா, பிறகு நடிப்புக்கு தற்காலிக முழுக்குப் போட்டிருந்தார். இப்ேபாது மீண்டும் அவர் நடிக்க வந்துள்ளார். அஞ்சலி மேனன் இயக்கத்தில்...
View Articleநிதி நாதி ஒகெ கதா ரீமேக்கில் தனுஷ்
சமீபத்தில் வெளியான நிதி நாதி ஒகெ கதா தெலுங்கு பட ரீமேக்கில் தனுஷ் நடிக்க உள்ளார். ஸ்ரீவிஷ்ணு, சாத்னா டைடஸ் நடித்த படம் நிதி நாதி ஒகெ கதா. அறிமுக டைரக்டர் வேணு உடுகுலா ...
View Articleயு டியூப் கலைஞர்கள் உருவாக்கிய படம்
‘எருமசாணி’ யு டியூப் குறும்பட டைரக்டர் ரமேஷ் வெங்கட் இயக்கியுள்ள படம், ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. ‘மெட்ராஸ் சென்ட்ரல்’ கோபி-சுதாகர், ‘எருமசாணி’ விஜய்-ஹரிஜா, ‘புட் சட்னி’ அகஸ்டின், ‘டெம்பிள்...
View Articleபாகிஸ்தான் செல்கிறார் ராஜமவுலி
பாகுபலி 2 படம் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளின் திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டது. அந்த வகையில் அடுத்து கராச்சியில் நடைபெற உள்ள பட விழாவில் திரையிட உள்ளனர். இதற்காக ராஜமவுலிக்கு சிறப்பு அழைப்பு...
View Article‘காலா’ ரஜினியுடன் போட்டியில் குதித்த ‘விஸ்வரூபம்’ கமல்
‘காலா’ படம் தொடங்குவதற்கு முன்பே தொடங்கப்பட்டது 2.0. இரண்டிலும் ரஜினிகாந்த்தான் ஹீரோ. ‘காலா’ பட இயக்குனர் பா.ரஞ்சித். 2.0 இயக்குனர் ஷங்கர். 2 படங்களில் முதலில் வெளிவருவது 2.0 படம்தான் என்று கூறப்பட்டு...
View Articleஆடை அணியாமல் யோகா பயிற்சி : நடிகை பேட்டியால் வைரலான வீடியோ
கராத்தே பயிற்சி முதல் ஒவ்வொரு பயிற்சிக்கும் பிரத்யேக ஆடைகள் உள்ளது. யோகாவை பொறுத்தவரை குறிப்பிட்ட பிரத்யேக ஆடை எதுவும் வடிவமைக்கப்பட்டதுபோல் தெரியவில்லை. அரசியல்வாதிகள் முதல் நடிகர், நடிகைகள் வரை...
View Articleடாக்டர் பணியை ஓரம்கட்டிய ஹீரோயின்
‘பிரேமம்’ படத்தில் அறிமுகமாகி பிரபலம் ஆனவர் சாய் பல்லவி. படம் ஹிட்டானதால் அடுத்தடுத்து படங்கள் தேடி வந்தது. எதையும் ஏற்காமல் டாக்டர் படிப்புக்காக ஜார்ஜியா பறந்து சென்றார். வருடக்கணக்கில் தங்கி...
View Articleஇயக்குனர்கள் மோதலுக்குள் புகுந்த ஹீரோ
‘துருவங்கள் 16’ படத்தை இயக்கியவர் கார்த்திக் நரேன். அடுத்து ‘நரகாசூரன்’ படம் இயக்கி வருகிறார். அரவிந்த்சாமி, ஸ்ரேயா நடிக்கின்றனர். கார்த்திக்குடன் இணைந்து கவுதம்மேனன் இப்படத்தை தயாரிக்கிறார்....
View Articleசண்டை கற்கிறார் அக்ஷரா
கமல்ஹாசன் இளைய மகள் அக்ஷரா ஹாசன். உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர் பிறகு நடிக்க வந்தார். அமிதாப்பச்சன், தனுஷ் நடித்த ‘சமிதாப்’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அடுத்து அஜீத்துடன் ‘ஆரம்பம்’ படத்தில்...
View Articleமல்லுவுட்டில் அனுஷ்கா
பலமுறை கேட்டும் மலையாளத்தில் நடிக்க மறுத்தவர், த்ரிஷா. வாய்ப்புகள் குறைந்த பிறகு, சமீபத்தில்தான் ஹே ஜூட் என்ற படத்தில் நிவின் பாலியுடன் இணைந்து நடித்தார். இந்நிலையில், அனுஷ்கா மலையாளத்தில் நடிப்பாரா...
View Articleசுசீந்திரனின் கால்பந்து படம்
சுட்டுப்பிடிக்க உத்தரவு படத்தில் நடித்துக்கொண்டே, கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து புதுப்படம் இயக்க திட்டமிட்டுள்ளார், சுசீந்திரன். ரிலீசான ஆதலால் காதல் செய்வீர் படத்துக்குப் பிறகு அவரும், இசை...
View Articleசஸ்பென்ஸ் திரில்லர் கதையை உருவாக்கும் ஏ.எல்.விஜய்
சாய் பல்லவி நடித்த கரு, பிரபுதேவா நடித்துள்ள லட்சுமி படங்களை இயக்கியுள்ள ஏ.எல்.விஜய், அவற்றின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடித்துள்ளார். அடுத்து அவர் சஸ்பென்ஸ் திரில்லர் கதையை உருவாக்கியுள்ளார். இதை...
View Articleபாலியல் விவகாரத்தை லீக் செய்ய தயாராகும் நடிகை
பாடகி சுசித்ரா பெயரில் கடந்த ஆண்டு இணைய தள டுவிட்டர் பக்கத்தில் கோலிவுட் நடிகர்கள் பலரின் பெயர்களை பதிவு செய்து இவர்கள் தன்னிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியதுடன் சில நடிகர், நடிகைகளின் நெருக்கமான ...
View Articleகாதலித்து ஏமாந்தேன் சார்மி திடுக் தகவல்
காதல் வலையில் சிக்கி திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிற நடிகர், நடிகைகள் பலர் உள்ளனர். பிரேக் அப் செய்துகொண்டு பிரிபவர்களும் இருக்கிறார்கள். சார்மி தனது காதல் விவகாரம்பற்றி திடுக்கிடும்...
View Articleஇயக்குனருக்கு சிவகார்த்திகேயன் கண்டிஷன்
பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிவா மனசுல சக்தி போன்ற படங்களை இயக்கியவர் எம்.ராஜேஷ். இவரது படங்களில் டாஸ்மாக் காட்சிகள் தவறாமல் இடம்பெறும். அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை...
View Articleமுதல் சம்பளத்தில் ஷிவானி செய்த செலவு என்ன?
பெரிய தொகையோ, சிறிய தொகையோ எவ்வளவாக இருந்தாலும் பல நட்சத்திரங்கள் தங்களின் முதல் சம்பளத்தை பெரிதாக கருதுகின்றனர். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சத்யராஜ் பேசும்போது, முதல்சம்பளமாக 30...
View Articleஅஜீத், விஜய் வில்லனுக்கு ஜோடியாகும் ஸ்ருதிஹாசன்
திடீரென்று ஸ்ருதிஹாசன் சினிமாவில் நடிப்பதைக் குறைத்துவிட்டதால், அவர் தன் லண்டன் பாய் பிரெண்டை திருமணம் செய்யவிருப்பதாக தகவல் வெளியானது. இதை மறுத்துள்ள அவர், தன் தந்தை கமல்ஹாசன் இயக்கத்தில் சபாஷ்...
View Articleமிஸ் இந்தியா அழகியுடன் பகத் காதல்
விஜய் நடித்த ஜில்லா, அஜித் நடித்த மங்காத்தா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மகத். இந்நிலையில் மகத் மிஸ் இந்தியா எர்த் அழகியுடன் டேட்டிங் சென்றுள்ளார். 2012-ம் ஆண்டின் மிஸ் இந்தியா எர்த் அழகி பிரச்சி ...
View Articleதமிழ் சினிமாவில் ஸ்டிரைக் எதிரொலி : தெலுங்கு, மலையாள படங்கள் ரிலீஸ் நிறுத்தம்?
கடந்த ஒரு மாதமாக தமிழ் திரையுலகில் புதிய படம் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டமும் நடந்து வருகிறது. டிஜிட்டல் ஒளிபரப்புக்கு கியூப் நிறுவனம் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து...
View Articleவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை படமாகிறது
இலங்கையில் தமிழ் ஈழம் அமையப் பாடுபட்டவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கை அரசால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனையடுத்து அவரின் வாழ்க்கை...
View Article