$ 0 0 ‘துருவங்கள் 16’ படத்தை இயக்கியவர் கார்த்திக் நரேன். அடுத்து ‘நரகாசூரன்’ படம் இயக்கி வருகிறார். அரவிந்த்சாமி, ஸ்ரேயா நடிக்கின்றனர். கார்த்திக்குடன் இணைந்து கவுதம்மேனன் இப்படத்தை தயாரிக்கிறார். இந்நிலையில் கார்த்திக் நரேன், கவுதம் மேனனுக்கு இடையே ...