$ 0 0 கமல்ஹாசன் இளைய மகள் அக்ஷரா ஹாசன். உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர் பிறகு நடிக்க வந்தார். அமிதாப்பச்சன், தனுஷ் நடித்த ‘சமிதாப்’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அடுத்து அஜீத்துடன் ‘ஆரம்பம்’ படத்தில் நடித்தார். ...