பத்திரிகையாளர்களுக்கும் சினிமாத் துறைக்கும் நெருங்கிய உறவுண்டு. அதனடிப்படையிலேயே பத்திரிகையாளர்கள் திடீர் திடீரென இயக்குநர் அவதாரம் எடுப்பது நிகழும். லேட்டஸ்டாக இந்தப் பட்டியலில் இணைந்திருப்பவர் மு.மாறன். பிரபல பத்திரிகைகளில் பணிபுரிந்து, பின்னர் நீண்டகாலம் சினிமாத்துறையில் பெரிய ...