$ 0 0 மூடர்கூடம் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் வரும் நீயும் பொம்மை நானும் பொம்மை பாட்டு நினைவிருக்கிறதா? அந்தப் பாடல் காட்சியில் இடம்பெற்ற முகம் பளிச்சென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்த முகத்துக்கு சொந்தக்காரர் சுமதி சுவாமிநாதன். ...