தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களாக வலம் வந்து, தமிழ்நாட்டின் ஆட்சியையே பிடித்துவிடலாம் என்கிற அளவுக்கு உச்சநட்சத்திரங்களை உருவாக்கியவர்கள் யார் தெரியுமா? ஸ்டன்ட் கலைஞர்கள்தான்.நம்மால் சிலாகிக்கப்படும் ஹீரோக்கள் பலரின் ரிஸ்க்கான சண்டைக் காட்சிகளுக்கு டூப் போட்டவர்களாக ...