ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியலில் குதித்திருப்பதுபோல் மற்ற மொழிகளிலும் நடிகர்கள் அரசியலில் குதிக்க தயாராகி வருகின்றனர். குறிப்பாக கோலிவுட் நடிகர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். என்.டி.பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி, பவன் கல்யாண் போன்றவர்கள் அரசியல் களத்தில் உள்ளனர். ...