பொதுவாக மற்ற இசையமைப்பாளர்களின் இசையைப் பற்றி அதிகம் கருத்து தெரிவிக்கமாட்டார் இளையராஜா. எனினும், ‘டாக்டர் சிவா’ படத்தில் இடம்பெற்ற எம்.எஸ்.விஸ்வநாதனின் ‘மலரே... குறிஞ்சி மலரே...’ பாடல் குறித்து, நெருக்கமானவர்களிடம் மிகவும் சிலாகித்துப் பேசுவார். எம்.எஸ்.வி. ...