$ 0 0 சிவா இயக்கத்தில் அஜித் 4-வது முறையாக நடிக்க உள்ள படம் விஸ்வாசம். இந்த படத்தின் படப்பிடிப்பு திரைத்துறையினர் நடத்தி வரும் ஸ்டிரைக் முடிந்ததும் தொடங்க உள்ளது. இதில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். ...