$ 0 0 தெலுங்கில் வெளியான ரங்கஸ்தலம் படம் அதிவேகத்தில் ரூ.100 கோடி வசூலித்துள்ளது. இந்த படத்தை சுகுமார் இயக்கியுள்ளார். ராம் சரணுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ள படம் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே ஆந்திராவில் சக்கை போடு போடுகிறது. ...