$ 0 0 தெலுங்கில் வரலாற்று படமாக தயாராகி வரும் சைரா நரசிம்ம ரெட்டிக்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி வரும் இப்படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நரசிம்ம ரெட்டியாக நடிக்கிறார். சிரஞ்சீவிக்கு ...