$ 0 0 கோலிவுட் ஹீரோக்கள் பற்றி சுசி லீக் இணைய தள பக்கத்தில் கடந்த ஆண்டு சர்ச்சைக்குரிய படங்கள் வெளியாயின. இது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை தான் கூறவில்லை என்று பாடகி சுசித்ரா கூறினார். ...