$ 0 0 ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்ராஜ் நடிக்கும் திரில்லர் கதை கொண்ட படம், சில்க். இரட்டையர்கள் ஹரி, ஹரீஷ் இயக்குகின்றனர். அவர்கள் கூறும்போது, ‘ஆ, அம்புலி படங்களுக்கு பிறகு இப்படத்தை இயக்குகிறோம். இந்தப் படத்தில் சில்க் புடவைக்கும், ...