சவரக்கத்தி, கீ படங்களில் நடித்துள்ள ஸ்வாதிஷ்டா கூறுகையில், ‘சினிமாவில் யாருடைய ஆதரவும் இல்லாமல் ஜெயிப்பது சவாலான விஷயம். சவரக்கத்தி படத்தில் நடித்தேன். இதற்குமுன் இன்ஜினியரிங் மற்றும் ஜர்னலிசம் படித்துள்ள நான், டி.வி தொகுப்பாளராகவும் இருந்துள்ளேன். ...