மலையாளத்தில் சில படங்களில் ஹீரோயினாக நடித்திருப்பதுடன், நடன நிகழ்ச்சிகளிலும் ஆர்வமாகப் பங்கேற்று வருகிறார் காயத்ரி கிருஷ்ணன். தமிழில் அவர் அறிமுகமான படம், ஜோக்கர். இதையடுத்து, விஜய் சேதுபதி தயாரித்துள்ள மேற்குத்தொடர்ச்சி மலை படத்தில் நடித்துள்ளார். ...