$ 0 0 கமல்ஹாசன் நடித்து கடந்த 2000ம் ஆண்டில் திரைக்கு வந்த படம் ‘ஹே ராம்’. கமலே இயக்கி இருந்தார். முக்கிய வேடமொன்றில் ஷாருக்கான் நடித்ததுடன் தமிழ் படத்தில் நடிக்கவே மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்த இந்தி ...