சிவகார்த்திகேயன் ‘சீமராஜா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தையடுத்து எம்.ராஜேஷ் இயக்கும் புதியபடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இதில் சிவகார்த்திக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். தற்போது கால்ஷீட் பிரச்னை காரணமாக அப்படத்திலிருந்து சாய்பல்லவி விலகியிருப்பதாக கூறப்படுகிறது. ...
↧