$ 0 0 ராஜமவுலி படம் என்றால், கதையே கேட்காமல் கால்ஷீட் கொடுக்க பல ஹீரோக்கள் ரெடியாக இருக்கிறார்கள். அப்படியிருக்க, தெலுங்கு நடிகர்கள் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் மட்டும் கதை கேட்பார்களா என்ன? ராஜமவுலியின் அடுத்த படத்தில் இருவரும் ...