$ 0 0 கம்மரசம்பவம் படத்தின் மூலமாக மலையாளத்தில் அறிமுகமாகிறார், சித்தார்த். சமீபகாலமாக சாக்லெட் பாய் இமேஜில் இருந்து விடுபட்டு வரும் அவர், இந்தப் படத்தில் கொடூர வில்லனாக நடிக்கிறார். திலீப் ஹீரோ. அவருக்கு ஜோடி நமீதா பிரமோத். ...