$ 0 0 ‘அலைபாயுதே’ தொடங்கி ‘விக்ரம் வேதா’ வரை பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் மாதவன். இந்தியிலும் பல படங்களில் நடித்து வருகிறார். வழக்கமாக ஹீரோக்களின் பிள்ளைகள் பெரும்பாலும் நடிப்பையே தேர்வு செய்கின்றனர். ரஜினி, கமல் மகள்கள் திரையுலகில் ...