$ 0 0 ரஜினி நடித்துள்ள படம் ‘காலா.’ தனுஷ் தயாரிக்க பா.ரஞ்சித் இயக்கி உள்ளார். இதில் கரிகாலன் என்ற கதாபாத் திரத்தில் ரஜினி நடித்திருக்கிறார். நெல்லையிலிருந்து மும்பை சென்று தாதாவானவரின் வாழ்க்கையை சித்தரிக்கும் படமாக உருவாகியிருப்பதாக கூறப்பட்டு ...