$ 0 0 அஜித்தின் விஸ்வாசம் படம் ஐதராபாத்தில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பிரம்மாண்ட அரங்குகள் ராமோஜி திரைப்பட நகரில் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. தயாரிப்பாளர் சங்க போராட்டம் முடிந்த உடன் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது. ...