பாகுபலி முதல்பாகத்தில் அனுஷ்கா, தமன்னா நடித்திருந்தனர். இதில் அனுஷ்காவுக்கு கதாபாத்திரம் குறைவாகவும், தமன்னாவுக்கு அவரைவிட முக்கியத்துவம் தரப்பட்டிருந்ததாகவும் விமர்சனங்கள் வெளியாகின. பின்னர் இப்படத்தின் 2ம் பாகம் உருவானது. அதில் அனுஷ்காவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு தமன்னாவுக்கு ...